Tuesday 21 August 2012

Introduction to Dr. Tareq-Al-Suwaidan

1/



2/




பெயர் : தாரிக் முஹம்மத் ஸாலிஹ் சுவைதான்

பிறப்பு : 15 நவம்பர் 1953

நாடு : குவைத்


கல்வித் தகைமை :

- இளமாணி - பெற்றோலிய பொறியியல் -பென்சில்வேனியா பல்கலைகழகம்(University of Pennsylvania) -அமெரிக்கா (1975)

- முதுமாணி - பெற்றோலிய பொறியியல் - தல்சா பல்கலைகழகம் (University of Tulsa) - அமெரிக்கா (1982)

- கலாநிதி - பெற்றோலிய பொறியியல் - தல்சா பல்கலைகழகம் (University of Tulsa) - அமெரிக்கா (1990)

தொழில் தகைமை அங்கத்துவம் :

- பயிற்றுவிப்பாளர் - மனித வள அபிவிருத்தி மற்றும் பொது நிர்வாகம் (1992 முதல் இன்று வரை )

-உதவி ஆசிரியர் - தொழில்நுட்ப கற்கைகள் கல்லூரி - குவைத் 1975 - 2001

- அங்கத்துவம் - பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான அமெரிக்க ஒன்றியம்

-அங்கத்துவம்- பெற்றோலிய பொறியியலுக்கான அமெரிக்க ஒன்றியம்

- அங்கத்துவம் - பத்திரிகையாளர் சங்கம் - குவைத்


புத்தகங்கள் :

நிர்வாகம் , வரலாறு , போன்ற பல துறைகளில் எழுதியுள்ளார் அவற்றுள் சில :

- வாழ்வை ஒழுங்குபடுத்து

- உன்னை எப்படி மாற்றலாம்

- வாழ்வில் வெற்றி

- பாலஸ்தீனம்

- அந்தலூஸ்


- உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்ற பல மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார்

இனைய தளம் : www.suwaidan.com

முக நூல் : https://www.facebook.com/
Dr.TareqAlSuwaidan

(சுருக்கமான அறிமுகம் )